Bollywood
Finance
Sports
Technology
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Home
Tamilnadu Home
Headlines
தமிழ்
Kollywood
Chennai
Reviews
Photos
Videos
Games
Movies
TV
Radio
Jokes
தலைப்புச் செய்திகள்
டிநமலர்
தட்ச் தமிழ்
வெப்துனியா தமிழ்
யாஹூ தமிழ்
விகடந்
Webduniya Tamil News
தமிழ் செய்திகள்
Share
<< Previous Page
Next Page >>
'ஸ்பீடு, ஸ்பீடு' புகழ் ராப் பாடகர் மீது ஆபாசமாக பாடியதாக சர்ச்சை
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த புகழ் பெற்ற இசை கலைஞர் மீது பெண்களை அவமதிக்கும் விதமாக பாட்டு பாடியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேன் தண்ணீர் நிறுவனங்களுக்கு சீல்; பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையான உரிமம் பெறாத கேன் தண்ணீர் தயாரிக்கும் 103 நிறுவனங்களுக்கு சீல் வைத்தது. அதனால் சென்னை மற்றும் பல இடங்களில் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிறுவனின் தலையை சுவற்றில் முட்டிய ஆசிரியர் - பள்ளியில் விபரீதம்
கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனின் தலையை பல முறை சுவற்றில் இடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிரியாவின் இனஅழிப்பு; எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா
சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது, இந்த தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்துள்ளது.
சட்டசபையா? பஜனை மடமா? - மு.க.ஸ்டாலின் தாக்கு!
தமிழ்நாடு சட்டப்பேரவையை அதிமுகவினர் பஜனை மடமாக்கிவிட்டனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கியுள்ளார்.
பாகிஸ்தான் சிறையிலிருந்து 51 இந்தியர்கள் விடுதலை
பாகிஸ்தான் சிறையில் உள்ள 51 இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை 1,230, பதிவான வாக்குகள் 1,4,84 !
பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 49 சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் 1500 பெண்களுக்கு பாலியல் தொல்லையா...?
டெல்லி அரசு பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி சேவையை துவங்கிய 4 மாதங்களில், இந்த அவசர அழைப்பு எண்ணிற்கு சுமார் 2,00,000 அழைப்புகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மாணவி கற்பழிப்பு, சூட்கேஸில் பிணம் - ஆஸ்திரேலியருக்கு அதிரடி தீர்ப்பு!
ஆஸ்திரேலியாவில் படித்து வந்த 19 இந்திய மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்து ஒரு சூட்கேஸில் அடைத்த ஆஸ்திரேலியருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கபட்டுள்ளது.
வெடி தொழிற்சாலையில் வெடி விபத்து; திருச்சி அருகே பயங்கரம்
திருச்சி அருகே வெடி தயாரிக்கும் ஆலையில், இருப்பு வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில், 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் பெண் தொழிலாளி ஒருவர் பலியானார்.
மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்
ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ் மகாலை போலவே ஒரு சிறிய தாஜ்மகாலை ஒரு முதியவர் அவரது மனைவி நினைவாக கட்டிவருகிறார்.
சிரியாவில் நச்சு வாயுத் தாக்குதல் நடப்பதாக அதிர்ச்சி தகவல்
சிரியாவில் அலீப்போ நகருக்கு தென் மேற்காக கடந்த மாதத்தில் வேதியல் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கு சென்ற பிபிசி குழு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Previous
4
5
6
7
8
9
10
11
12
Next
Tags :
webduniay,webduniya tamil, web duniya tamil, webduniya tamil news, web duniya tamil nadu, webduniya tamil nadu pradesh, webduniya tamil news, webduniya tamil headlines, webduniya tamil website,webduniya tn news, webduniya live tamil news,webduniya tamil news online, webduniya tamil news live,webduniya tamil movies, webduniya, webduniya tamil main news,webduniya tamil state news, webduniya tamil language,tamil websites,tamil website,tamil news website,tamil news live
Add Webduniya Tamil News to your blog or website
Must See
Kamal Haasan Viswaroopam Painting Gallery
Kamal Haasan Viswaroopam Painting stills, Kamal Haasan Viswa...
Vijay in Thalaivaa Movie Gallery
Directed by, A. L. Vijay. Produced by, Chandra Prakash Jain ...
Rummy Movie Gallery
Rummy is an upcoming Indian Tamil romance film directed by d...
Kutralam Movie song Shooting Gallery
Kutralam Movie song Shooting stills, Kutralam Movie song Sho...
Sundarapandian movie 100days Gallery
Sundarapandian movie 100days stills, Sundarapandian movie 10...
Pandiya Nadu Movie Pooja Gallery
Pandiya Nadu is an upcoming Tamil film directed by Suseenthi...
Inga Enna Solludhu Movie Gallery
Inga Enna Solludhu Movie stills, Inga Enna Solludhu Movie ph...
Public Chat
Home
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Bollywood
Videos
Photos
Celebrity Tweets
Movies
Games
Children
Jokes
Technology
Shopping
Cricket
Finance
Exchange Rates
Weather
Radio
Widgets
Search
Web Directory
Astrology
Television
Win a Free T-Shirt
Quotes of the day
Spread the word
Feedback
Partners
About Us
-
Disclaimer
-
Privacy Policy
-
Contact Us
- © Copyrights & Disclaimer. All Rights Reserved.