Bollywood
Finance
Sports
Technology
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Home
Tamilnadu Home
Headlines
தமிழ்
Kollywood
Chennai
Reviews
Photos
Videos
Games
Movies
TV
Radio
Jokes
தலைப்புச் செய்திகள்
டிநமலர்
தட்ச் தமிழ்
வெப்துனியா தமிழ்
யாஹூ தமிழ்
விகடந்
Webduniya Tamil News
தமிழ் செய்திகள்
Share
<< Previous Page
Next Page >>
மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை - ஜெ
மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பள்ளிக் கட்டிடம் இடிந்து 1 மாணவர் பலி, 5 மாணவர்கள் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் சூளக்கரை பகுதியில் பள்ளிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து மாணவர் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் தர ஆய்வு
கூண்டுக்கிளி என்று சிபிஐ மீது உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் சிறுமி தீக்குளித்து தற்கொலை
திருச்சியில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரசின் அடக்குமுறைகளை சட்டப்படி சந்திப்போம் - ராமதாஸ்
பாமக நிறுவனர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் அடக்கு முறைகளையும், அச்சுறுத்தல்களையும் பாமக சட்ட ரீதியாக எதிர் கொள்ளும் என்று கூறியுள்ளார்.
மதிப்புமிக்க கேன்ஸ் திரைவிழா; கொடி கட்டி பறக்கும் விபசாரம்
பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவின்போது பாலியல் தொழில் அதிகளவில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்காக கர்ப்பிணி பெண்ணை 11,000-திற்கு விற்ற கொடூரம்
பீகார் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை 11,000 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 9 பாமகவினர் மீது என்.எஸ்.ஏ & குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பேருந்து எரிப்பு மற்றும் மரங்களை வெட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாமக பிரமுகர்கள் 9 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் பாய்ந்த்து.
கூடங்குளம் விவகாரம்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள் தத்தெடுப்பு...
கேரள மாநிலத்தில் வறுமையின் காரணமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், கேரள அரசு அவர்கள் நால்வரையும் தத்தெடுத்துள்ளது.
சேப்பாக்கம் மைதான கேலரிக்கு இன்று மட்டும் அனுமதி - உச்சநீதிமன்றம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 கேலரிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது.
USல் கலப்பட மருந்து விற்ற இந்திய நிறுவனம்
கடந்த 1961ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரான்பாக்சி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் 125 நாடுகளுக்கு தனது மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
Previous
3
4
5
6
7
8
9
10
11
Next
Tags :
webduniay,webduniya tamil, web duniya tamil, webduniya tamil news, web duniya tamil nadu, webduniya tamil nadu pradesh, webduniya tamil news, webduniya tamil headlines, webduniya tamil website,webduniya tn news, webduniya live tamil news,webduniya tamil news online, webduniya tamil news live,webduniya tamil movies, webduniya, webduniya tamil main news,webduniya tamil state news, webduniya tamil language,tamil websites,tamil website,tamil news website,tamil news live
Add Webduniya Tamil News to your blog or website
Must See
Sundarapandian movie 100days Gallery
Sundarapandian movie 100days stills, Sundarapandian movie 10...
Pandiya Nadu Movie Pooja Gallery
Pandiya Nadu is an upcoming Tamil film directed by Suseenthi...
Inga Enna Solludhu Movie Gallery
Inga Enna Solludhu Movie stills, Inga Enna Solludhu Movie ph...
Actress Swasika Vijay Gallery
Actress Swasika Vijay stills, Actress Swasika Vijay photos, ...
Actress Bhanu Sri Mehra Gallery
Actress Bhanu Sri Mehra stills, Actress Bhanu Sri Mehra phot...
Nadigayin Diary Movie Gallery
Nadigayin Diary - Tamil movie, Directed by K Viyasan, Starri...
Maryan Movie Audio Launch Gallery
Dhanushs eagerly awaited Bharat Bala directed Aascar Ravicha...
Public Chat
Home
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Bollywood
Videos
Photos
Celebrity Tweets
Movies
Games
Children
Jokes
Technology
Shopping
Cricket
Finance
Exchange Rates
Weather
Radio
Widgets
Search
Web Directory
Astrology
Television
Win a Free T-Shirt
Quotes of the day
Spread the word
Feedback
Partners
About Us
-
Disclaimer
-
Privacy Policy
-
Contact Us
- © Copyrights & Disclaimer. All Rights Reserved.