Bollywood
Finance
Sports
Technology
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Home
Tamilnadu Home
Headlines
தமிழ்
Kollywood
Chennai
Reviews
Photos
Videos
Games
Movies
TV
Radio
Jokes
தலைப்புச் செய்திகள்
டிநமலர்
தட்ச் தமிழ்
வெப்துனியா தமிழ்
யாஹூ தமிழ்
விகடந்
Webduniya Tamil News
தமிழ் செய்திகள்
Share
Next Page >>
விதிமுறையை மீறி சுழல் விளக்கு; அதிமுக நிர்வாகி கார் பரிமுதல்
விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுழல் விளக்கு பொருத்தியிருந்த அதிமுக நிர்வாகியின் நான்கு சக்கர வாகனத்தை தர்மபுரி எஸ்பி உத்தரவின் பேரில் காவல்துறையினர் பரிமுதல் செய்தனர்.
நிலவில் மோதிய ராட்ஷச விண்கல் - பூமியையும் தாக்குமா..?
விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் நிலவை நோக்கி வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி, வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு ஜூலை 6 வரை கெடு
சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோக்களின் கட்டணங்களை வரும் ஜூலை மாதம் 16ஆம் தேதிக்குள் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெல்போர்னில் தமிழ் ஈழ இன அழிப்பு தின கண்காட்சி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தமிழர் இன அழிப்பு நினைவு புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சிக்கு பலர் வருகை புரிந்தது,தமிழர் இன அழிப்பு குறித்த அவர்களது விழிப்புணர்வை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
சிபிஐஎம் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
சிதம்பரம் காவல்துறையை கண்டித்து மே 21 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
2 மணி நேரத்தில் கொலைக் குற்றவாளிகளை பிடித்து காவல்துறை சாதனை
திருநெல்வேலி மாவட்டத்தில் மாலை 5.30 மணிக்கு 2 பேரை கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை மாலை 7.30 மணிக்கு அதிரடியாக கைது செய்து காவல்துறையினர் சாதனை செய்துள்ளனர்.
27 பிள்ளைகளின் தந்தையான மன்னரை மணக்க பயந்து ஓடிய இளம்பெண்
ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் உள்ள சுவாசிலாந்தின் மன்னரை திருமணம் செய்ய பிடிக்காமல் இளம்பெண் ஒருவர் தப்பி ஓடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள 26 மீனவர்கள் இன்று விடுவிப்பு- நாராயணசாமி
இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இன்று (திங்கள்கிழமை) விடுதலை செய்யப்படுவதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லி, ராஜஸ்தான், உ.பி.- வரலாறு காணாத வெயில்!
டெல்லி, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒரு மாநிலத்தையும் விட்டு வைக்காமல் பயங்க்ரமாக வெயில் கொளுத்தி வருவதால் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
சீமான் உள்பட 3 பேர் மீது வழக்கு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திரிபுராவில் பத்திரிக்கையாளர்கள் கொலை - நாளை பந்த்
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை முழு அடைப்புக்கு அம்மாநிலத்தின் எதிர்காட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2000 போலி மருத்துவர்கள்- இந்திய மருத்துவ சங்கம்
தமிழ்நாட்டில் மட்டும் 2000 போலி மருத்துவர்கள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
1
2
3
4
5
6
7
8
9
Next
Tags :
webduniay,webduniya tamil, web duniya tamil, webduniya tamil news, web duniya tamil nadu, webduniya tamil nadu pradesh, webduniya tamil news, webduniya tamil headlines, webduniya tamil website,webduniya tn news, webduniya live tamil news,webduniya tamil news online, webduniya tamil news live,webduniya tamil movies, webduniya, webduniya tamil main news,webduniya tamil state news, webduniya tamil language,tamil websites,tamil website,tamil news website,tamil news live
Add Webduniya Tamil News to your blog or website
Must See
Vijay in Thalaivaa Movie Gallery
Directed by, A. L. Vijay. Produced by, Chandra Prakash Jain ...
Rummy Movie Gallery
Rummy is an upcoming Indian Tamil romance film directed by d...
Kutralam Movie song Shooting Gallery
Kutralam Movie song Shooting stills, Kutralam Movie song Sho...
Sundarapandian movie 100days Gallery
Sundarapandian movie 100days stills, Sundarapandian movie 10...
Pandiya Nadu Movie Pooja Gallery
Pandiya Nadu is an upcoming Tamil film directed by Suseenthi...
Inga Enna Solludhu Movie Gallery
Inga Enna Solludhu Movie stills, Inga Enna Solludhu Movie ph...
Actress Swasika Vijay Gallery
Actress Swasika Vijay stills, Actress Swasika Vijay photos, ...
Public Chat
Home
Andhra
Tamilnadu
Karnataka
Kerala
Bollywood
Videos
Photos
Celebrity Tweets
Movies
Games
Children
Jokes
Technology
Shopping
Cricket
Finance
Exchange Rates
Weather
Radio
Widgets
Search
Web Directory
Astrology
Television
Win a Free T-Shirt
Quotes of the day
Spread the word
Feedback
Partners
About Us
-
Disclaimer
-
Privacy Policy
-
Contact Us
- © Copyrights & Disclaimer. All Rights Reserved.