சென்னை: ஒரே நேரத்தில் திடீரென மு.க.ஸ்டாலினும், கனிமொழி எம்.பி.யும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றது, தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.
இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா-சரத்குமார் பாராட்டு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள காயத்திரி ஓட்டலில் நடந்தது. முன்னதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததார். +2 மாணவர்கள் பள்ளியிலேயே கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்: கல்வித்துறை இயக்குநர்சென்னை: பிளஸ்-2 படித்துள்ள மாணவர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை அவரவர் பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''இந்த ஆண்டுசென்னை: குற்றவாளியை பிடிக்க சென்ற எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். இவர் இன்று குற்றவாளியை பிடிக்க ஐஸ்அவுஸ் சென்றார். அப்போது, மறைந்திருந்த கும்பல் ஒன்று சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜனை அரிவாளால்சேது திட்டத்தை முடக்குவதால் ஜெயலலிதா மக்களுக்கு துரோகம் செய்கிறார்; ஸ்டாலின் ஆவேசம்தூத்துக்குடி: சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என தூத்துக்குடியில் தேர்தல் நிதி பெற வந்த ஸ்டாலின் பேசினார். தி.மு.க. சார்பில் தேர்தல்'என்.எல்.சி பங்குகளை மட்டுமா விற்கிறோம்' - நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். என்.எல்.சி பங்குகள் மட்டுமல்ல பெல், இந்திய ஆயி்ல் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்கப்போவதாகமத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல்: ராமகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும், பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடிதாலுக்கா ஆவணங்களை திருடி போலி பட்டா கொடுத்த முன்னாள் சர்வேயர் - தஞ்சை திடுக்!தஞ்சாவூர்: தாலுக்கா ஆவணங்களை திருடி பணம் குவித்த குற்றத்திற்காக முன்னாள் சர்வேயர் பக்கிரிசாமி கைதாகி இருப்பது தஞ்சை பகுதியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது! நிமிஷத்தில் கோடிகளை புரட்டும் ரியல் எஸ்டேட் துறை அண்மைக்நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை வெளிப்படுத்துவோம்: உதயகுமார் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்யாசின் மாலிக் பற்றி விமர்சனம்: ராம கோபாலனுக்கு சீமான் கண்டனம் இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித்மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து! பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வருமான வரித்துறையை சீரமைக்க கூடுதலாக 20 ஆயிரத்து 751 பணியிடங்களை உருவாக்கும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்சென்னையில் மேலும் ஒரு சூதாட்ட தரகர் சிக்கினார்! சென்னையில் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 8 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் கிரிக்கெட் சூதாட்டத் தரகர் ஜெஸ்ராஸ் ஜெயின் (எ) 1 2 3 4 5 6 7 8 9 Next Tags : vikatan magazine,vikatan tamil news,vikatan news tamil,vikatan tamil live,vikatan tamil portal,vikatan tamil news live,vikatan tamil headlines,vikatan top tamil news,vikatan breaking tamil news,vikatan tamil channel,breaking tamil news,tamil portal,vikatan tamilnadu,vikatan tn news,vikatan tamil online,vikatan live tamil news,vikatan tamilnadu news,vikatan tamil news headlines,tamil breaking news,vikatan tamil news feeds,tamilnadu breaking news,tamilnadu latest tamil news Add Vikatan Tamil Magazine News to your blog or website
சென்னை: பிளஸ்-2 படித்துள்ள மாணவர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை அவரவர் பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''இந்த ஆண்டு
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தியாகராஜன். இவர் இன்று குற்றவாளியை பிடிக்க ஐஸ்அவுஸ் சென்றார். அப்போது, மறைந்திருந்த கும்பல் ஒன்று சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜனை அரிவாளால்
தூத்துக்குடி: சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என தூத்துக்குடியில் தேர்தல் நிதி பெற வந்த ஸ்டாலின் பேசினார். தி.மு.க. சார்பில் தேர்தல்
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். என்.எல்.சி பங்குகள் மட்டுமல்ல பெல், இந்திய ஆயி்ல் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்கப்போவதாக
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, நில உச்சவரம்பு சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்க வேண்டும், பாலியல் வன் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி
தஞ்சாவூர்: தாலுக்கா ஆவணங்களை திருடி பணம் குவித்த குற்றத்திற்காக முன்னாள் சர்வேயர் பக்கிரிசாமி கைதாகி இருப்பது தஞ்சை பகுதியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது!
நிமிஷத்தில் கோடிகளை புரட்டும் ரியல் எஸ்டேட் துறை அண்மைக்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித்
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வருமான வரித்துறையை சீரமைக்க கூடுதலாக 20 ஆயிரத்து 751 பணியிடங்களை உருவாக்கும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்
சென்னையில் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 8 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் கிரிக்கெட் சூதாட்டத் தரகர் ஜெஸ்ராஸ் ஜெயின் (எ)