Bollywood Finance Sports Technology Andhra Tamilnadu Karnataka Kerala  
Tamilnadu Home

ThatsTamil Tamil News

ThatsTamil Tamil News - தமிழ் செய்திகள்  

தமிழ் செய்திகள்



ThatsTamil News  Thats Tamil News  Thatstamil news headlines  Thatstamil top stories  Thatstamil news in Tamil
Share    
    வேலைக்கு போகும் தகுதியுள்ள கணவன் மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது: ஹைகோர்ட்
    சென்னை: வேலைக்கு செல்லும் தகுதி உள்ள ஆண்மகன் மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ராகேஷுக்கும் (32), அம்பிகாவுக்கும் (29)(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக இருந்த
    எம்.பி.பி.எஸ்…. 3200 இடங்கள், 32000 விண்ணப்பங்கள்: ஜூன் முதல் வாரம் ரேங்க் பட்டியல்
    சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதுவரை 32000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல்வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 18 அரசு மருத்துவ கல்லூரிகள், 11 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு
    ஜாமீனில் வெளியே இருக்கும் ராமதாஸுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை
    சென்னை: ஜாமீனில் வெளியே வந்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்திற்கு பின்னால் இருந்தவர்களை கண்டித்து கடந்த மாதம் 30ம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 12
    கல்யாணத்துக்கு மறுத்த காதலனுக்கு நடுரோட்டில் சாத்துப்படி.. ஜெயிலுக்கே போனாலும் மாட்டேன் என பிடிவாதம்
    மீரட்: காதலித்து விட்டு திருமணத்திற்கு மட்டும் மறுத்த காதலனை, நடு ரோட்டில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார் காதலி. பின்னர் போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தார். ஆனால் சிறைக்கே அனுப்பினாலும் உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று அந்தக் காதலன் பிடிவாதமாக மறுத்து விட்டார். உ.பி. மாநிலம் மீரட்டில்தான் இந்தக்
    கணவரின் படுக்கை அறையில், மனைவியின் நிர்வாண ஓவியங்கள்: விசாரிக்க கோர்ட் உத்தரவு
    மும்பை: பிரிந்து வாழும் மனைவியின் நிர்வாண ஓவியங்களை படுக்கை அறையில் மாட்டி வைத்து ரசித்த ஓவியர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. மும்பையை சேர்ந்த ஓவியர் சிந்தான் உபாத்யாய். இவருக்கு 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன், மனைவி
    தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி!!
    சென்னை: இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி தீக்ஷித். ஏற்கெனவே பேசப்பட்ட ஹீரோயினான பார்வதி ஓமணக்குட்டன் அதிக சம்பளம் கேட்டதால், அவருக்குப் பதில் மீனாட்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த மதியூகியும் மந்திரியுமான தெனாலி ராமனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம்
    திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்: 82 பேர் மருத்துவமனையில்
    ஈரோடு: ஈரோட்டில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோழி பிரியாணியை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து 82 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் குமார் முருகேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில்
    ஸ்ரீ அஹோபில மடத்தின் 45 வது ஜீயர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
    சென்னை: ஸ்ரீ அஹோபில மடத்தின் 45-வது ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகா சேவகா ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நேற்று முக்கியடைந்தார். அவரது உடல் பக்தர்களிள் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜீயரின் மறைவினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருத்தமும், மனவேதனையும்
    தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன குத்துப் பாடல்கள்
    40 வயதிற்கு மேலும் ரன்பீர் கபூருடன் மாதுரி தீக்ஷித் போட்ட குத்தாட்டம்தான் பாலிவுட் பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழ் சினிமா உலகில் ஒரு பாடலுக்கு ஆடும் கலாச்சாரம் கடந்த 20 ஆண்டுகளாகவே பிரபலமடைந்து வருகிறது. சிக்குபுக்கு ரயிலே ஆடிய கவுதமி தொடங்கி எதிர்நீச்சலில் தனுஷ் உடன் குத்தாட்டம் போட்ட நயன்தாரா வரை
    24ல் துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா
    துபாய்: எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு அல் நஹ்தா எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது. சேது வள்ளியப்பன்
    போலி என்கவுண்டர் சர்ச்சை அமீத் ஷாவுக்கு உ.பி. மாநில பொறுப்பைக் கொடுத்த பாஜக!
    டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரும், பாஜக பொதுச் செயலாளரும், போலி என்கவுண்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவருமான அமீத் ஷாவுக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது பாஜக மேலிடம். அவரை உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமித்துள்ளனர். மேலும் சர்ச்சைக்குரிய வருண் காந்தியை, மேற்கு வங்க மாநில பொறுப்பாளராகவும்
    ஸ்ரீசாந்தின் லேப்டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாணப் படங்கள்: படுக்கையறை படங்கள்
    மும்பை: ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பில் பல்வேறு மாடல் அழகிகளின் நிர்வாண மற்றம் அரை நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை



Tags : thatstamil,Oneindia tamil, one india tamil,thatstamil site,thatstamil portal,thatstamil news,thatstamil.com,oneindia tamil nadu pradesh,thatstamil tamil nadu news, thats tamil,thats tamil news live,thats tamil oneline news,thats tamil portal,thats tamil headlines,thats tamil top news,thats tamil website, thatstamil websiite,tamil nadu pradesh news, thatstamil tamil nadu news, thatstamil news,thatstamil live,thatstamil online,tamil people,thatstamil live news

Add ThatsTamil Tamil News to your blog or website




About Us - Disclaimer - Privacy Policy - Contact Us - © Copyrights & Disclaimer. All Rights Reserved.
facebook   twitter