ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப், தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழக தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று சென்னை வந்தார்