இந்த வருடம் பொறியியல் (பி.இ.)படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கான ’ரேண்டம்’ எண் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், கட்-ஆப் மதிப்பெண்